திருடனை போட்டு புரட்டி எடுத்த 82 வயது பாட்டி! | Willie Murphy

2020-11-06 0

82 வயதுப் பாட்டி ஒருவர் வீட்டுக்குள் புகுந்த திருடனை நாக்-அவுட் செய்துவிட, கிரைம் ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அந்த சூப்பர் பாட்டியோடு போட்டோ எடுத்துக்கொண்டு சென்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.

Reporter - எஸ்.கே.மௌரீஷ்

‘He picked the wrong house to break into,' 82-year-old bodybuilder says. Willie Murphy was getting ready for bed last week at her home in Rochester, New York when a man pounded on the door and said he needed an ambulance, Murphy told.